அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்ட அகப்பக்கம் அறிமுகம் கண்டது.
பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை நெரிசல் பிரச்சனைக்கு முக்கிய தீர்வாகப் போக்குவரத்து பெருந்திட்டம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். போக்குவரத்து பெருந்திட்டம் குறித்த பல விளக்கக்கூட்டங்கள் பினாங்கு மாநிலம் முழுவதும் பொதுமக்கள், மீனவர் வர்கத்தினர், அரசு சாரா இயக்கங்கள், பொது இயக்கங்கள் என அனைவருடன் நடத்தப்பட்டன. இத்திட்டம் பற்றிய அனைவரின் கருத்தினை அறிந்துகொள்ளும் நோக்கில் பல விளக்கக்கூட்டங்கள்...