அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
பினாங்கின் சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய ஆண்டு விழாக் கொண்டாட்டம்
பினாங்கின் சுத்தம், பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய மாநிலமாக பிரகடணப்படுத்தப்பட்டு கடந்த 22 மே தினத்தன்று தனது ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா குயின்ஸ்பே பேரங்காடியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் பிரமாண்ட கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இரண்டு நாட்களுக்குக் கொண்டாடப்படும் இத்தினத்தில் மாநில அரசு துறைகள் மற்றும் பல அரசு சாரா...