தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
8-வது முறையாக அனைத்துலக ஸ்குவாஷ் பட்டம்
2012ஆம் ஆண்டு வரை ஏழு முறை அனைத்துலக ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற டத்தோ நிக்கோல் டேவிட், மீண்டும் 2014-ஆம் ஆண்டு எட்டாவது முறையாக வென்றார். 2013-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற மகளிருக்கான உலக ஸ்குவாஷ் போட்டியில் எதிர்பாராத வகையில் டத்தோ நிக்கோல் டேவிட் நோர் இல் செர்பினியிடம் 4-11, 11-9, 11-6, 2-11, 11-9 என்ற புள்ளியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இருப்பினும் மனம் தளராத டத்தோ நிக்கல்...