தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
2014-ஆம் ஆண்டு தொடக்கம் சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலம்
உலகலாவிய நிலையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்பிரச்சனையைக் களையும் முயற்சியில் பினாங்கு மாநிலத்தில் சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலம் (PENBAR) என்ற பிரச்சாரம் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டம் வரும் 1 ஜனவரி 2014-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் சமூகம், பொதுநலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினருமான பீ...