அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அரசு ஊழியர்கள் தொழிற்துறை புரட்சியில் 4.0 சிறந்து விளங்க வேண்டும் – முதல்வர்
பினாங்கு அரசு ஊழியர்கள் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் மிகுந்த பொது அறிவு கொண்டிருப்பதன் வாயிலாக தொழிற்துறை புரட்சி 4.0 சிரந்து விளங்க முடியும் என பொதுச் சேவை ஊழியர்களுடனான சந்துப்புக் கூட்டத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். அரசுத்துறை ஊழியர்கள் தொழிற்துறை புரட்சியில் 4.0 ஆதிக்கம் கொள்வதன் மூலம் பொதுச் சேவையில் குறிப்பாக பொது மக்களுக்கு சேவை வழங்கும் முறையில் புதிய...