அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதிய இந்து சங்கம்
கடந்த 26/9/2015-ஆம் நாள் பினாங்கு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதியதாக இந்து சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராக திரு விக்னேஸ் பிரபு பதவியேற்றார். மேலும் இச்சங்கத்தில் மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஏறக்குறைய 60 ஊழியர்கள் உறுப்பினர்களாகவும் முக்கிய பொறுப்புகளும் வகிக்கின்றனர். மேலும் இந்த வாரியத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிய திரு பாஸ்கரன் அவர்கள் ஆலோசகராகத் திகழ்கிறார். பினாங்கு மாநிலத்தில் புதியதாக உதயமாகியிருக்கும் மேம்பாட்டு வாரியத்தின் இந்து சங்கத்தை இரண்டாம்...