அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தங்க மாணவர் திட்டத்தில் 47,792 மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்றனர்
பினாங்கு மாநில அரசு வழங்கும் “தங்க மாணவர் திட்டம்” 17 முதல் 28 ஆகஸ்டு மாதம் வரை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசின் ஆண்டுத் திட்டத்தில் பினாங்கில் பயிலும் 42,792 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஆண்டு 1 மற்றும் 4 பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் படிவம் 1 மற்றும் படிவம் 4 பயிலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ரிம100 ஊக்குவிப்புத்தொகை பெறுவர். ஆயர் ஈத்தாம்...