ஜூலை 4-ஆம் தேதி பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான மூகாம் கொம்தாரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தோடு இணைந்து அரசாங்க விளையாட்டு மற்றும் பொதுநல சேவை, முன்னாள் மாணவர்கள் சங்கம் (MRSM-ANSARA), செபெராங் ஜெயா மற்றும் பினாங்கு பொது மருத்துவமனை துணைபுரிந்தனர். இப்பிரச்சாரத்தின் கருப்பொருள் “இரத்தம் கொடுத்து வாழ்க்கை கொடுங்கள்”...
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
2014-ஆம் ஆண்டுக்கானத் திருமுறை ஓதும் போட்டி ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெறவுள்ளது
கடந்த 13-7-2013-ஆம் நாள் மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் திருமுறை ஓதும் போட்டி நடைபெற்றது. இப்போட்டி ஸ்ரீ வீரகாளியம்மன் தேவஸ்தான அரங்கத்தில் இடம்பெற்றது. இப்போட்டி 6 வயது முதல் 12 வயது வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருமுறை ஓதுதல்,...
அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
அந்நிய வர்த்தகர்கள் ஆதிக்கத்தால் உள்நாட்டு இந்திய வர்த்தகர்கள் பாதிப்பு
அந்நிய வர்த்தகர்கள் இந்நாட்டில் வியாபார வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம் தவிர சில்லரை வியாபாரத்தில் ஈடுப்பட அனுமதி இல்லை என அரசாங்க நியாயமான வர்த்தகக் கொள்கை நன்கு புலப்படுத்துகிறது. இருப்பினும். கடந்த சில ஆண்டு காலமாக அந்நிய வர்த்தகர்கள் இம்மலேசிய நாட்டின்...
பினாங்கு மாநில ஜாவித் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஏறக்குறைய 79 ஆண்டுக் காலமாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 11-7-2013-ஆம் நாள் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ இப்பள்ளிக்கு வருகையளித்தார். இப்பள்ளியின் 300 மாணவர்களுக்கும்...