அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு காற்றழுத்த பலூன் விழா
கடந்த 4 & 5 பிப்ரவரி 2017 அன்று நடைபெற்ற பினாங்கு காற்றழுத்த பலூன் விழாவில் 170,000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் வருகையளித்து சிறப்பித்தனர். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த விழா வெற்றி பெற அயராது உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி நவில்ந்தார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்று மடங்கு வருகையாளர்கள் அதிகரித்துள்ளனர். ஆரம்பத்தில் எதிர்க்கட்சி...