அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
தண்ணீர்மலை தைப்பூச விழாவிற்கு ரிம200,000 மானியம் – முதல்வர்
மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு 230-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது. தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குரிய விழாவானது ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது . அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும்...