அனைத்துலக நிறுவனங்கள் பட்டியலில் முன்னணி நிலையைக் கைப்பற்றிய ‘ரோபோட் போர்ச்’ (Robert Bosch) Surface-mount technology (SMT) என்னும் நிறுவனத்தின் தொழிழ்நுட்ப, நிபுணத்துவ உற்பத்தியாற்றலை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் அண்மையில் பினாங்கில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனத்தின் பொறியியல் துறையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி விழாக் கண்டது. இவ்விழாவைக் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து சிறப்பித்தார். முதலாம் துணை...
பொருளாதாரம்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ரிம5.4 பில்லியன் நிதி ஒதுக்கீடு எங்கே ? – திரு.ஜெக்டிப்
பினாங்கு கூட்டரசு செயலாக்க குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜைனல் அபிடின் ஒஸ்மான் 2016-ஆம் ஆண்டு நாட்டின் வரவுச்செலவு திட்டத்தில் மத்திய அரசு பினாங்கு மாநிலத்திற்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு வழங்கியுள்ள ரிம5.4 பில்லியன் நிதியைப் பற்றி விவரிக்க வேண்டும் என...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
6-வது முறையாக வாடகைக்கார் ஓட்டுநர்களுக்குச் சன்மானம்
பினாங்கு மாநில வாடகைக் கார் ஓட்டநர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. ஆறாவது முறையாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ள 2,135 வாடகைக்கார் ஓட்டிநர்கள்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு காற்றழுத்த பலூன் விழாவில் போக்குவரத்து சுமூகம் – முதல்வர்
பினாங்கு காற்றழுத்த பலூன் விழா அண்மையில் 9 மற்றும் 10 பிப்ரவரி 2016 அன்று சீனப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது ஆண்டாக மற்றொரு கோணத்தில் பாடாங் போலோவில் ஜார்ஜ்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட...