கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்
பாகான் – பினாங்கு மாநிலத்தில் உள்ள பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இப்போது மேற்கல்வி தொடர்வதற்கான உபகாரச் சம்பளத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மற்றும் தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள்...