அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2026 TASKAL திட்டம், மாநில பள்ளிகளில் நிலைத்தன்மை நடவடிக்கைகள் வலுப்படுத்தும்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, பள்ளி அளவிலான நிலைத்தன்மை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்தில், 2026 இல் நிலைத்தன்மை நோக்கிய பள்ளி உருமாற்றத் திட்டம் (TASKAL) செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார். மூன்று முதல் ஐந்து...