அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி கனவு மெய்ப்பிக்க வேண்டும்- முதல்வர்
பினாங்கு மாநிலத்தில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மாநில அரசு வழங்கும் தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர் பள்ளிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு விழாவில் உரையாற்றுகையில் முதல்வர் தெரிவித்தார். “தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கும் திட்டத்தை நிராகரிப்பதன் அவசியம் தமக்கு புரியவில்லை எனவும், பிற மதத்தினருக்கு இடைநிலைப்பள்ளி இருக்கும் வேளையில் தமிழுக்கு மட்டும்...