அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
‘முபாலிக்’ பள்ளிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்கியது
பினாங்கு மாநில அரசு திறமையான நிர்வாகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானத்தை பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு பத்தாவது முறையாக முபாலிக் பள்ளிகளுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தார் ‘எ‘ அரங்கத்தில் மானியம் எடுத்து வழங்கினார். இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 முபாலிக் பள்ளிகளுக்கு மாநில அரசு ரிம1.18 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக தமதுரையில் குறிப்பிட்டார். இவ்வாண்டு பள்ளிகளில் புதிய கட்டிடம் அமைத்தல், கால்வாய் சீரமைப்பு,...