அண்மைச் செய்திகள்
கல்வி
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிறுவும் பரிந்துரை முன் வைக்கப்பட்டது
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் புதிய தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான பரிந்துரை மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. பினாங்கு அதிக எண்ணிக்கையிலான தமிழ் தொடக்கப் பள்ளிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலத்தில் 28-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டுள்ளது. “ஒவ்வொரு ஆண்டும், ஆறாம் ஆண்டு...