கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் போட்டி
பினாங்கு கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் ஆறாவது அனைத்துலக சிறுவர்களுக்கானக் கதைச்சொல்லும் கார்னிவல் பினாங்கு சென்ரல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 28 நவம்பர் தொடங்கி நடைபெறவுள்ளதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இந்நிகழ்வின் வழி குடும்பத்தினரிடையே நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதோடு சிறுவர்களிடையே கல்வியறிவு, படைப்பாற்றல், மற்றும் சிந்தனையாற்றலை ஊக்குவிக்கவும் முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். நியூசிலாந்து, இந்தியா, இந்தோனேசியா,...