கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
21ஆம் நூற்றாண்டு வகுப்பறை அறிமுகம் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு வழிகாட்டி – முதல்வர்
பினாங்கு மாநில அரசு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு வழங்கி வரும் நிதியுதவி இன்று 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை தொடக்க விழாவிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறையின் கற்றல் கற்பித்தல் உதவ மடிக்கணினிகள், மல்டிமீடியா கற்பித்தல் கருவிகள் மற்றும் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டது பினாங்கில் முதல் பள்ளியாகவும் மாணவர்களுக்கு சிறந்த கற்றலாகவும் திகழ்கிறது மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...