தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஜாவி தொகுதியில் “மக்கள் நலன் திட்டம்” அறிமுகம்
ஜாவி சட்டமன்ற ஏற்பாட்டில் வசதி குறைந்த பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு “மக்கள் நலன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜாவி தொகுதியில் வாழும் 100 குடும்பத்தினர் நன்மை பெறுவர். இத்திட்டத்தை ஜாவி சட்டமன்றமும் மலேசிய செங் சியான் கழகமும் இணைந்து கடந்த 26/6/2016-ஆம் நாள் சங்லாங் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஜாவி சமூக முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு கழக உதவியுடன் ஜாவி தொகுதியில் வாழும் வசதி குறைந்த...