அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
ஆதரவற்றகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.
பொது மக்கள் மருத்துவ நிதியுதவி நாடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கிய பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயாவ் சூன் இன் தெரிவித்தார். கடந்த 25/4/2016-ஆம் நாள் நிதியுதவி வழங்கும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினருடன் திரு கோவலன், சிறுமி லில்லி ரூபாவதி மற்றும் லிம் சியாவ் பான் கலந்து கொண்டனர். இம்மூவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இயாவ் சூன் இன் உதவியை நாடினர். பாதுகாவலராகப்...