அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முன்னாள் பினாங்கு மாநில விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்
விளையாட்டுத் துறையில் பல வெற்றிகளும் சாதனைகளும் படைத்த வீரர்களுக்கு முன்னாள் விளையாட்டாளர்கள் கழகம் பாராட்டு விழா நடத்தியது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. முதல் முறையாக நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவில் 100 முன்னாள் விளையாட்டாளர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டன. காற்பந்து, ஹோக்கி, நெடுவோட்டம் மற்றும் பல விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்து பினாங்கு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமைச் சேர்த்த...