அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெள்ளி இரத ஊர்வலத்தை ஏற்று நடத்தும் – பேராசிரியர்
அடுத்தாண்டு முதல் பினாங்கு தைப்பூச கொண்டாட்டத்தின் போது, பினாங்கு இந்து அறப்பணி வாரிய சார்பில் மற்றுமொரு வெள்ளி இரத ஊர்வலம் தண்ணீர்மலை முருகனை நோக்கி புறப்படும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் தலைவரும் பினாங்கு இரண்டாம் துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு தைப்பூசத்தின் முதன்மை நிகழ்வான வெள்ளி இரத ஊர்வலத்தை கடந்த 180 ஆண்டுகளாக பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகம் ஏற்று...