அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பினாங்கில் பிரிமா மலிவு விலை வீடமைப்பு திட்ட எங்கே? – திரு.ஜெக்டிப்
பினாங்கில் பிரிமா(PRIMA) மலிவு விலை வீடமைப்புத் திட்ட காலக்கெடு வெளியீடுமாறு கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ. பிரிமா சட்டம் 2012-யின் கீழ் பினாங்கில் மலிவு விலை வீடுகள் மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளைக் கட்டித்தருவதாக முன்னாள் அரசியல்வாதிகளின் ஆசைவார்த்தை இன்று வரை செயல்படுத்தவில்லை என வருத்தத்துடன்...