அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பு ஆறாவது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்மஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 14-இல் பினாங்கு சரித்திர புகழ்ப்பெற்ற ஃபொர்ட் கார்னிவல்ஸ் (Fort Cornwallis) தளத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில அரசும் மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து ஆறாம் முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்மஸ் விருந்துபசரிப்பில்...