அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு சுற்றுலாத்துறை மேம்படுத்த கப்பல் கண்காட்சி.
பினாங்கு மாநகர் மன்றத்தின் புத்தாக்கத் திறன் வெளிப்படுத்தும் முயற்சியில் கடந்த 28 மே தொடங்கி 31 மே 2015 வரை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற சிறு கப்பல் வடிவமைக்கும் போட்டியில் (Pertandingan Flotila “ Magic of the Night 2015”) கலந்து கொண்டு ஆக்கப்பூர்வ படைப்பு மற்றும் பிரபலமான படைப்பு எனும் இரு வெவ்வேறு அடிப்படையில் வாகை சூடியது. மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சு ஏற்பாட்டில்...