அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
டிசைன் வில்லேஜ் பேரங்காடி சுற்றுப்பயணிகளின் சிறந்த தேர்வு
அண்மையில் பத்து காவான் பண்டார் காசியாவில் டிசைன் வில்லேஜ் பேரங்காடி அனைத்துலக ரீதியில் சிறந்த பேரங்காடியாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அப்பேரங்காடியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். பேரா, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு பகுதியில் வாழும் 5 கோடி மக்களுக்கு இப்பேரங்காடி சிறந்த தேர்வாக அமையும் என்பது வெள்ளிடைமலை. அனைவரின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பொருட்களையும்...