அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில வீடமைப்புத் திட்ட பிரச்சனைக்கு பரிந்துரை சமர்பிக்கப்படும் – ஜெக்டிப்
பினாங்கு மாநிலத்தில் ஏற்படும் வீடமைப்புப் பிரச்சனைக்கு உடனடி தீர்வுக் காண மாநில அரசுவும் மாநில எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஹஜா ஜாஹாரா இணைந்து கூட்டரசு அரசுவிடம் பரிந்துரை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார். தற்போது மாநில வீடமைப்புத் திட்டத்தில் இரு பிரச்சனைகளை களைய வேண்டும். முதலாவது பினாங்கில் குறைந்த மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் வாங்கும் நபர்களின் அதிகமான...