அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மீண்டும் பேராசிரியர் இராமசாமி இந்து அறப்பணி வாரியத் தலைவராக நியமனம்
மீண்டும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இந்து அறப்பணி வாரியத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார். பேராசிரியரின் தலைமையில் 11 ஆணையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்து அறவாரியத் துணை தலைவராக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் மற்றும் வாரிய செயலாளராக திரு சுரேந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர். மாநில அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் முஸ்லிம் அல்லாத அனைத்து மதத்தினரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள்...