பினாங்கு மாநிலத்தில் மிகப் பழமை வாய்ந்த பிரபலமான சந்தைகளில் சாவ்ரஸ்தா சந்தையும் ஒன்றாகும். பல ஆண்டு காலமாகப் பினாங்கு வாழ் மக்கள் சமையலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் பல தேவையான பொருட்களைத் தரமாகவும் மலிவான விலையிலும் பெற்றுக் கொள்ள சிறந்த தளமாக அமைந்துள்ளது. இந்தச் சந்தையைத்ன் தர மேம்படுத்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கதாகும்....
திட்டங்கள்
பாட்டியும் அம்மாவும் செய்து வந்த காய்கறி வியாபாரத்தைப் பரம்பரை வியாபாரமாகச் செய்து வரும் திருமதி பாக்கிய லெட்சுமி வயது 48, தம் வியாபாரத் தளமான குவாந்தான் சாலை சந்தை தரமேம்பாடு அடைந்திருப்பது மிகவும் மனமகிழ்வைத் தருவதாகத் தெரிவித்தார். 8 வயது...
எதிர்கால வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு, நம் பிள்ளைகள் போக்குவரத்து நெரிசலின் தலைமுறையாகாமல் இருக்க பினாங்கு மாநில அரசு எதிர்கால முதலீடு செய்வது அவசியம். மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகளும் மூன்றாவது பாதையாகக் கருதப்படும் கடல் வழி சுரங்கப்பாதையும் அமைப்பதற்கான...
மூத்த குடிமக்களைப் போற்றும் திட்டத்தின் வழி பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் கொடுத்த உறுதிமொழியினை மறுபடியும் காப்பாற்றியுள்ளது. அதன்படி 1 ஜனவரி 1953 –ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த, 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் தலா...