பல ஆண்டு காலமாக மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் இந்திய மக்களில் பலர் இன்னமும் அடையாள ஆவணங்களான பிறப்புப் பத்திரம், அடையாள அட்டையின்றி குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த இன்னல்களுக்கு விடிவெள்ளியாகப் பினாங்கு மாநில அரசு குடியுரிமை உதவிக் குழு ஒன்றை அமைத்துள்ளது. குடியுரிமை இல்லாத பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும் பிறப்புப்பத்திரம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக இந்தப் பிள்ளைகளினால்...
திட்டங்கள்
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் உலகப் புகழ்மிக்க தலங்களில் ஒன்றான பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்கு வட ஊர்தி ‘Cable Car’ நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த இனிப்புச் செய்தியைக் கடந்த அக்டோபர் 20—ஆம் திகதி ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பினாங்கு...
‘ஸ்பைஸ்’ என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா...
பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம்...