தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பாகான் டாலாம் மக்களுக்கு புதிய ஜிம் மற்றும் லாண்டரி திறப்பு விழாக் கண்டது
பாகான் – பாகான் டாலாம் பகுதியில் வாழும் மக்களுக்கு உடற்பயிற்சி செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், செஜாத்தி மடானி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய சமூக வசதியான பாகான் டாலாம் பவர் ஹவுஸ் ஜிம் (Bagan Dalam Power House...