சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
மாநில அரசு கல்வி மேம்பாட்டுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும்
புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில அரசு2 009 ஆம் ஆண்டு தொடங்கி சீனப்பள்ளிகளின் பொதுவசதி மேம்படுத்தவும் பழுதுப்பார்க்கவும் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகின்றது. “இதுவரை (2009-2022) கம்போங் வால்டோர் சீனப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக மேற்கூரை...