சட்டமன்றம்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மக்கள் நலன், சமூகவியல் திட்டத்தை முன்வைத்து 2021 வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது – முதல்வர்
ஜார்ச்டவுன் : பினாங்கு மாநில அரசு மக்கள் நலன், சமூகவியல் திட்டத்தை முன்வைத்து 2021 ஆம் ஆண்டுக்காண பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தை சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது. முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், 2021 வரவு செலவு...