அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
முதல்வர் குவான் எங் ஆட்சி தொடரும் -பேராசிரியர்
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சுமத்தப்பட்ட 2 குற்றச்சாட்டுகளால் நீதிமன்ற ஜாமினில் வெளியெடுக்கப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை கூட்டணி அரசு குவான் எங் தொடர்ந்து முதல்வர் பதவியை வகிக்க ஆரதவு வழங்குவதற்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேலும், மாநில முதல்வர் மீது சுமத்தப்பட்ட அரசியல் உட்பூசலை பொது மக்களுக்கு தெரியப்படுத்தும்...