சட்டமன்றம்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில பொருளாதார உருமாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த பி.எஸ்.ஆர் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்- முதல்வர்
ஜார்ச்டவுன்- பினாங்கு தெற்கு தீவுகளை ( பி.எஸ்.ஆர்) மேம்படுத்தும் திட்டம் வருகின்ற 50 ஆண்டுகளில் இம்மாநிலத்தின் பொருளாதார உருமாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த துணைப்புரியும். இதன் மூலம் இம்மாநிலம் அனைத்துலக சேவை மற்றும் உற்பத்தி மையமாக உருமாற்றம் காணும். பி.எஸ்.ஆர் திட்டத்தின்...