அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு 0.75 மாத போனஸ்
ஜார்ச்டவுன் – மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மலேசிய ஊதிய அமைப்பு(SSM) கீழ் அதனை மாற்றியமைக்கும் பொதுச் சேவை ஊதிய முறையை (SSPA) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர் நலனை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக...