அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2017 பட்ஜெட்: மேம்பாடு & சமூகநல திட்டங்களுக்கு முன்னுரிமை
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ரிம1.45பில்லியன் மதிப்பிலான வரவுச்செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரவுச்செலவு திட்டம் “தொழில்துறை மற்றும் சமூகநல மேம்பாடு” என்ற கருப்பொருளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு வரவுச்செலவுத் திட்டத்தில் நிர்வாகத் திட்டத்திற்கு ரிம564.51 மில்லியன் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம887 மில்லியன் என மொத்தமாக ரிம1.45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு வரவுச்செலவுத் திட்டத்தில் ரிம66.7 மில்லியன் நிதி...