அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
“மடிவேன் ஆனால் மண்டியிடமாட்டேன்” மாநில முதல்வர்
“மடிவேன் ஆனால் மண்டியிடமாட்டேன்” என மாநில முதல்வர் லிம் குவான் எங் மாநகர் கழக அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு நாள் இரவு முழுவதும் தன்னை தடுப்புக் காவலில் வைத்திருந்தாலும் இந்நாட்டில் மேற்கொள்ளும் ஊழலுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பேன் என முதல்வர் கூறினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2...