அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
ஜோர்ஜ்டவுன் பாரம்பரியத் தளத்தில் அமைந்துள்ள கட்டடங்களை முறையாகப் பராமரிப்பீர்- தே லாய் எங்
கடந்த ஜூன் 3ஆம் திகதி ஜாலான் லிம் சுவி லியோங் சாலையில் அமைந்துள்ள மூன்று பாழடைந்த வீடுகள் இடிந்து விழுந்தன. 70 சதவிகிதம் பலகையால் அமைக்கப்பட்ட கட்டடங்கள் பலத்த காற்று வீசப்பட்டு நிலைத்தன்மை இழந்ததாலும், வீட்டு உட்பகுதியை ஆட்கொண்ட ராட்சத வேர்களைக் கொண்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. சத்தம் கேடு பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிற்கு விரைந்ததால் எந்த ஓர் உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை....