ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சபாநாயகர் திரு ஹஜி அப்துல் ஹலிமுடனும் முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மானுடனும் இணைந்து முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் அணிச்சல் வெட்டி சட்டமன்ற கூட்டத்தை இனிதே நிறைவு செய்கிறார். பினாங்கு வாழ் குடும்பங்கள் குறைந்தபட்ச மாத வருமானத்தை அதாவது வறுமைக் கோட்டிற்கு மேலாக ரிம600-லிருந்து ரிம770-ஆக பெறுவதற்கு 2013-ஆம் ஆண்டிற்காகப் பினாங்கு மாநில அரசு ரிம 20 மில்லியன் ஒதுக்கீடு...
சட்டமன்றம்
சட்டமன்றம்
தமிழ்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முயற்சி செய்து அமல்படுத்துவோம்: மாநில உயர்மட்டத் தலைவர்கள் வலியுறுத்து.
ஆகஸ்ட் 29- இங்கு கொம்தார் ஐந்தாம் மாடியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் ஊடகத்துறையாளர்கள் சந்திப்புக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. பினாங்கு மாநிலத் தலைவர்கள் தங்களது அதிகாரப்பூர்வச் சந்திப்புக் கூட்டத்தில் பகர்ந்து முடிவெடுத்த சில தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த...