சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கில் அங்கீகரிக்கப்படாத இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை சரிவு
ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, பினாங்கில் அங்கீகரிக்கப்படாத இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் (ரிபி) எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது. மாநில சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ...