திட்டங்கள்
முதன்மைச் செய்தி
இந்திய சமூக மேம்பாட்டுக்கு மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை இணக்கம்
ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை, மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர். மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் முனியாண்டி, துணை தலைவர்...