திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கில் 70% நிரந்தர வன இருப்புகள் நீர்ப்பிடிப்பு தளமாக அரசிதழ் பதிவு செய்யப்படும் – முதல்வர்
ஜார்ச்டவுன்-பினாங்கு மாநில அரசு 2004 -ஆம் ஆண்டு முதல் 3,565 ஹெக்டேர் அல்லது நிரந்தர வன இருப்புகளில் 70 சதவீதத்தை நீர் நீர்ப்பிடிப்பு பகுதியாக அரசிதழ் பதிவு செய்துள்ளது. மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறுகையில், பிற...