முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மத்திய அரசு முடித் திருத்தும் நிலைய செயல்பாடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர்
ஜார்ச்டவுன் – மத்திய அரசு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முடித் திருத்தும் நிலைய செயல்பாடு குறித்து மறுபரிசீலனைச் செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கிய ஒன்பது (9) உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் செயல்பாடுகளில் முடித் திருத்தும் நிலையமும் இடம்பெறுகிறது....