கல்வி
முதன்மைச் செய்தி
பினாங்கின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஸ்தெம் துறையில் நிபுணத்துவமிக்க தொழிலாளர்கள் உருவாக்குவது அவசியம்.
குளுகோர் – “பினாங்கு தொழில்துறை சார்ந்த மாநிலம், எனவே அதிகமான நிபுணத்துவமிக்க தொழிலாளர்கள் உருவாக்குவது அவசியம். மாநில அரசு தொழிற்சாலை, பள்ளி, சமூகம் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்பில் ‘ஸ்தெம்’ (STEM)எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறையை...