திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில அரசு ஓர் ஆண்டில் பத்து உபான் தொகுதி பொது வசதியை மேம்படுத்த ரிம1.65 மில்லியன் நிதி ஒதுக்கீடு – குமரேசன்
பத்து உபான் – தாமான் பெக்காகா எஸ்பிபிகே அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிக்கப்படாத நிலையில் இருந்த கூரைகள் புதுப்பிப்பதற்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உதவிக்கரம் நல்கினார். இந்த குடியிருப்பில் கடந்த 20 ஆண்டுகளாக கூரைகள் பராமரிக்கப்படாத நிலையில் இருந்ததாக...