அண்மைச் செய்திகள்
கல்வி
முதன்மைச் செய்தி
PTPTN கடனுதவி பெறுநரின் சம்பளத்தில் கட்டாயப் பிடித்தம் செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை – குலசேகரன்
ஜோர்ச்டவுன்- தேசிய உயர்கல்வி நிதிக் கூட்டுத்தாபனத்தில் (PTPTN) கல்வி கடனுதவிப் பெறுநரின் சம்பளத்திலிருந்து கட்டாயப் பிடித்தம் செய்ய முடியாது என மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் இன்று தெளிவுபடுத்தியுள்ளார். நமது நாடு ரிம1 திரிலியன் கடன் பிரச்சனையை...