தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
‘மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு’ தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு வித்திடும் .
ஜோர்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக நடத்தப்படும் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு” மூலம் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சவால்கள் கண்டறிப்படும் என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி செய்தியாளர் சந்திப்பு க் கூட்டத்தில் தெரிவித்தார். ...