அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகநல இயக்கங்களின் தீபத் திருநாள் கொண்டாட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இனிதே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பல கொடை வள்ளல்கள் ஆண்டுத்தோறும் பல தொண்டுகள் வழங்கி வருகின்றனர். அவ்வகையில் பல ஆண்டுகளாகத் தொண்டுள்ளம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர்களின் நற்பணிக்குழுவினரும் பட்டர்வொர்த் சமூகநலத்துறையும் இணைந்து 36 முறையாக ஏழை எளியோருக்கு பரிசுக்கூடை எடுத்து வழங்கினர். இந்த ஆண்டு ஏறக்குறைய 500 பல்லின ஏழை மக்களுக்கு...