அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில அளவிலான துப்புரவு பணி தொடக்க விழாக் காண்கிறது.
பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த 25-ஆம் திகதி பினாங்கு மாநில தீவு மற்றும் பெருநிலப்பகுதியில் 40 இடங்களில் பினாங்கு மாநில அளவிலானத் துப்புரவுப் பணி (Program Gotong Royong Perdana Penang Sihat) ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வு பினாங்கு செபராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு நகராண்மைக் கழகம், பினாங்கு சுகாதார துறை, மாநில அரசு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றது. இந்நிகழ்வை...